ஆதியாகமம் 17:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 இஸ்மவேலைப் பற்றி நீ சொன்னதைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். அவனிடமிருந்து 12 தலைவர்கள் தோன்றுவார்கள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன்.+
20 இஸ்மவேலைப் பற்றி நீ சொன்னதைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். அவனிடமிருந்து 12 தலைவர்கள் தோன்றுவார்கள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன்.+