-
ஆதியாகமம் 17:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 அவருடைய வீட்டில் இருந்த எல்லா ஆண்களுக்கும், அதாவது அவர் வீட்டில் பிறந்த எல்லா ஆண்களுக்கும் மற்ற தேசத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட எல்லா ஆண்களுக்கும், அவரோடு சேர்ந்து விருத்தசேதனம் செய்யப்பட்டது.
-