ஆதியாகமம் 18:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பிற்பாடு, மம்ரேயில் இருந்த பெரிய மரங்களின் நடுவே+ யெகோவா+ ஆபிரகாமுக்குமுன் தோன்றினார். அப்போது, உச்சி வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 18:1 காவற்கோபுரம்,10/1/1996, பக். 11-12
18 பிற்பாடு, மம்ரேயில் இருந்த பெரிய மரங்களின் நடுவே+ யெகோவா+ ஆபிரகாமுக்குமுன் தோன்றினார். அப்போது, உச்சி வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார்.