ஆதியாகமம் 18:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஆபிரகாமும் சாராளும் வயதானவர்களாக இருந்தார்கள்.+ சாராள் குழந்தை பெறும் வயதைத் தாண்டியிருந்தாள்.+