ஆதியாகமம் 18:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ஒருவேளை, அந்த 50 பேரில் ஐந்து பேர் குறைவாக இருந்தால்? ஐந்து பேர் குறைகிறார்கள் என்பதற்காக அந்த முழு நகரத்தையும் நீங்கள் அழிப்பீர்களா?” என்று கேட்டார். அதற்குக் கடவுள், “அங்கே 45 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட அதை அழிக்க மாட்டேன்”+ என்று சொன்னார்.
28 ஒருவேளை, அந்த 50 பேரில் ஐந்து பேர் குறைவாக இருந்தால்? ஐந்து பேர் குறைகிறார்கள் என்பதற்காக அந்த முழு நகரத்தையும் நீங்கள் அழிப்பீர்களா?” என்று கேட்டார். அதற்குக் கடவுள், “அங்கே 45 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட அதை அழிக்க மாட்டேன்”+ என்று சொன்னார்.