-
ஆதியாகமம் 19:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அதற்கு அவர்கள், “தள்ளிப் போ!” என்று சொல்லிவிட்டு, “நம் ஊரில் பிழைக்க வந்த நாதியில்லாத இவன் நமக்கே நியாயம் சொல்ல வந்துவிட்டான், என்ன துணிச்சல்! முதலில் உன்னைத்தான் ஒருவழி பண்ண வேண்டும்” என்றார்கள். பின்பு, லோத்துவை நெருக்கித் தள்ளி கதவை உடைக்கப் பார்த்தார்கள்.
-