ஆதியாகமம் 19:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அப்போது அந்த மனிதர்கள்* லோத்துவிடம், “இந்த நகரத்தில் உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? மருமகன்கள், மகன்கள், மகள்கள் என்று யார் இருந்தாலும் எல்லா சொந்தபந்தங்களையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு! ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:12 காவற்கோபுரம்,12/1/1990, பக். 19-20
12 அப்போது அந்த மனிதர்கள்* லோத்துவிடம், “இந்த நகரத்தில் உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? மருமகன்கள், மகன்கள், மகள்கள் என்று யார் இருந்தாலும் எல்லா சொந்தபந்தங்களையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு!