14 உடனே, லோத்து தன் மகள்களுக்கு நிச்சயம் செய்திருந்த மருமகன்களைப் போய்ப் பார்த்து, “சீக்கிரம்! இங்கிருந்து புறப்படுங்கள்! யெகோவா இந்த நகரத்தை அழிக்கப்போகிறார்!” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால், அவர் ஏதோ வேடிக்கையாகச் சொல்கிறார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.+