15 பொழுது விடியும் நேரத்தில் அந்தத் தேவதூதர்கள் லோத்துவிடம், “சீக்கிரம்! உன் மனைவியையும் உன் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையென்றால், இந்த நகரம் அதன் அக்கிரமத்துக்காக அழிக்கப்படும்போது நீயும் அழிக்கப்படுவாய்!”+ என்று சொல்லி அவசரப்படுத்தினார்கள்.