ஆதியாகமம் 19:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 பிற்பாடு, லோத்து சோவாரில்+ குடியிருக்கப் பயந்து, தன்னுடைய இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பகுதிக்குப் போனார்.+ அங்கே, தன்னுடைய இரண்டு மகள்களுடன் ஒரு குகையில் குடியிருந்தார்.
30 பிற்பாடு, லோத்து சோவாரில்+ குடியிருக்கப் பயந்து, தன்னுடைய இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பகுதிக்குப் போனார்.+ அங்கே, தன்னுடைய இரண்டு மகள்களுடன் ஒரு குகையில் குடியிருந்தார்.