-
ஆதியாகமம் 19:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 ஒருநாள் பெரியவள் தன் தங்கையிடம், “அப்பாவுக்கு வயதாகிவிட்டது. எல்லாரையும் போல நாமும் கல்யாணம் செய்துகொள்ள இந்த இடத்தில் ஒரு ஆண்கூட இல்லை.
-