ஆதியாகமம் 1:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 பின்பு கடவுள், “தண்ணீர் இரண்டாகப் பிரியட்டும்,+ நடுவில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்”+ என்று சொல்லி,