-
ஆதியாகமம் 2:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 இப்படி வீட்டு விலங்குகள், பறக்கும் உயிரினங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் மனிதன் பெயர் வைத்தான். ஆனால், மனிதனுக்குப் பொருத்தமான ஒரு துணை இருக்கவில்லை.
-