ஆதியாகமம் 20:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ‘இவள் என்னுடைய தங்கை’ என்று அவன் என்னிடம் சொன்னானே; அவளும் அவனை அண்ணன் என்று சொன்னாளே. நான் கெட்ட எண்ணத்துடனோ வேண்டுமென்றோ இதைச் செய்யவில்லை”* என்றார்.
5 ‘இவள் என்னுடைய தங்கை’ என்று அவன் என்னிடம் சொன்னானே; அவளும் அவனை அண்ணன் என்று சொன்னாளே. நான் கெட்ட எண்ணத்துடனோ வேண்டுமென்றோ இதைச் செய்யவில்லை”* என்றார்.