7 இப்போது, அவளை அவளுடைய கணவனிடமே அனுப்பிவிடு, அவன் ஒரு தீர்க்கதரிசி.+ அவன் உனக்காக என்னிடம் மன்றாடுவான்,+ அப்போது நீ சாகாமல் பிழைத்துக்கொள்வாய். ஆனால் அவளைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், நீயும் உன் வீட்டிலிருக்கிற எல்லாரும் கண்டிப்பாகச் சாவீர்கள்” என்றார்.