-
ஆதியாகமம் 20:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 பின்பு அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து, “ஏன் இப்படிச் செய்தாய்? நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்? உன்னால் என்மேலும் என் நாட்டின்மேலும் எவ்வளவு பெரிய பழி விழுந்திருக்கும்! நீ செய்த காரியம் கொஞ்சம்கூட சரியில்லை” என்று சொன்னார்.
-