16 அதோடு சாராளிடம், “உன் அண்ணனுக்கு நான் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுக்கிறேன்.+ என் நிழல்கூட உன்மேல் படவில்லை என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். உன்னோடு இருப்பவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் இது அடையாளமாக இருக்கும். நீ களங்கம் இல்லாதவள்” என்று சொன்னார்.