ஆதியாகமம் 20:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராளை அபிமெலேக்கு கொண்டுவந்த சமயத்திலிருந்து அவருடைய அரண்மனையில் இருந்த எந்தப் பெண்ணும் கர்ப்பமாகாதபடி யெகோவா செய்திருந்தார்.+
18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராளை அபிமெலேக்கு கொண்டுவந்த சமயத்திலிருந்து அவருடைய அரண்மனையில் இருந்த எந்தப் பெண்ணும் கர்ப்பமாகாதபடி யெகோவா செய்திருந்தார்.+