-
ஆதியாகமம் 21:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதோடு, “நான் என்னுடைய கணவருக்குக் குழந்தை பெற்றுக் கொடுப்பேன் என்று யாராவது நினைத்திருப்பார்களா? இருந்தாலும், அவருடைய வயதான காலத்தில் அவருக்கு நான் ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்” என்று சொன்னாள்.
-