-
ஆதியாகமம் 21:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 பின்பு, அம்பு பாயும் தூரத்துக்குப் போய் உட்கார்ந்துகொண்டு, “என் பையன் சாவதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லிக் கதறி அழ ஆரம்பித்தாள்.
-