-
ஆதியாகமம் 21:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அதன்பின் கடவுள் அவளுடைய கண்களைத் திறந்ததால், தண்ணீருள்ள ஒரு கிணற்றை அவள் பார்த்தாள். உடனே போய், தோல் பையில் தண்ணீரை நிரப்பி தன் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
-