ஆதியாகமம் 21:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 கடவுள் அவனோடு+ இருந்தார். அவன் வனாந்தரத்தில் குடியிருந்தான். வளர்ந்து ஆளான பின்பு அம்புவிடுவதில் அவன் திறமைசாலியாக ஆனான்.
20 கடவுள் அவனோடு+ இருந்தார். அவன் வனாந்தரத்தில் குடியிருந்தான். வளர்ந்து ஆளான பின்பு அம்புவிடுவதில் அவன் திறமைசாலியாக ஆனான்.