-
ஆதியாகமம் 21:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 அதற்கு அபிமெலேக்கு, “யார் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி நீ என்னிடம் எதுவும் சொல்லவில்லை, யாருமே சொல்லவில்லை” என்றார்.
-