ஆதியாகமம் 22:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பின்பு, ஆபிரகாமின் விசுவாசத்தை உண்மைக் கடவுள் சோதித்துப் பார்த்தார்.+ ஒருநாள் அவர், “ஆபிரகாமே!” என்று கூப்பிட்டார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள் எஜமானே!” என்றார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:1 காவற்கோபுரம்,4/15/1998, பக். 6
22 பின்பு, ஆபிரகாமின் விசுவாசத்தை உண்மைக் கடவுள் சோதித்துப் பார்த்தார்.+ ஒருநாள் அவர், “ஆபிரகாமே!” என்று கூப்பிட்டார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள் எஜமானே!” என்றார்.