ஆதியாகமம் 22:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 பின்பு, ஆபிரகாம் தகன பலிக்கான விறகுகளை எடுத்து, தன்னுடைய மகன் ஈசாக்கின் தோள்மேல் வைத்தார். அதன்பின், நெருப்பையும் கத்தியையும்* எடுத்துக்கொண்டார். இரண்டு பேரும் ஒன்றாக நடந்துபோனார்கள். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:6 காவற்கோபுரம் (படிப்பு),1/2017, பக். 32
6 பின்பு, ஆபிரகாம் தகன பலிக்கான விறகுகளை எடுத்து, தன்னுடைய மகன் ஈசாக்கின் தோள்மேல் வைத்தார். அதன்பின், நெருப்பையும் கத்தியையும்* எடுத்துக்கொண்டார். இரண்டு பேரும் ஒன்றாக நடந்துபோனார்கள்.