ஆதியாகமம் 22:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதற்கு ஆபிரகாம், “மகனே, தகன பலிக்கான ஆட்டைக்+ கடவுள் கொடுப்பார்” என்று சொன்னார். இரண்டு பேரும் தொடர்ந்து நடந்துபோனார்கள்.
8 அதற்கு ஆபிரகாம், “மகனே, தகன பலிக்கான ஆட்டைக்+ கடவுள் கொடுப்பார்” என்று சொன்னார். இரண்டு பேரும் தொடர்ந்து நடந்துபோனார்கள்.