9 மக்பேலாவில் அவருடைய நிலத்தின் ஓரத்தில் இருக்கிற குகையை எனக்கு விற்கச் சொல்லுங்கள். உங்களுடைய முன்னிலையில் அதை அவர் விற்கட்டும், அதற்கான மொத்த விலையையும்+ நான் கொடுத்துவிடுகிறேன். அப்போது, அடக்கம் செய்ய எனக்கென்று சொந்தமாக ஒரு இடம் இருக்கும்”+ என்று சொன்னார்.