-
ஆதியாகமம் 23:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 “என் எஜமானே! நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த நிலத்தோடு சேர்த்து அதிலுள்ள குகையையும் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய ஜனங்களின் முன்னிலையில் அதை நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் மனைவியை அங்கே அடக்கம் செய்யுங்கள்” என்று சொன்னார்.
-