-
ஆதியாகமம் 24:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்தும் என்னுடைய சொந்தக்காரர்களின் தேசத்திலிருந்தும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்த+ பரலோகத்தின் கடவுளான யெகோவா, என்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைத் தருவதாக+ வாக்குக் கொடுத்திருக்கிறார்.+ அதனால், அவருடைய தூதனை உனக்கு முன்னால் அனுப்புவார்,+ நீ கண்டிப்பாக அங்கிருந்து என் மகனுக்குப் பெண்ணெடுப்பாய்.+
-