-
ஆதியாகமம் 24:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 பின்பு, அந்த ஊழியர் தன்னுடைய எஜமானிடமிருந்து 10 ஒட்டகங்களையும் நல்ல நல்ல அன்பளிப்புகளையும் எடுத்துக்கொண்டு மெசொப்பொத்தாமியாவில் இருந்த நாகோரின் நகரத்துக்குப் புறப்பட்டுப் போனார்.
-