-
ஆதியாகமம் 24:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அந்த நகரத்துக்கு வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தபோது அங்கே தன்னுடைய ஒட்டகங்களை ஓய்வெடுக்க விட்டார். அது சாயங்கால நேரமாக இருந்தது. பொதுவாக, அந்த நேரத்தில் பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள்.
-