-
ஆதியாகமம் 24:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 அதற்கு அவள், “குடியுங்கள், ஐயா” என்று சொல்லி, உடனே தன்னுடைய ஜாடியைத் தோளிலிருந்து இறக்கி அவருக்குத் தண்ணீர் கொடுத்தாள்.
-