-
ஆதியாகமம் 24:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அவர் குடித்து முடித்ததும் அவள் அவரிடம், “உங்களுடைய ஒட்டகங்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறேன்” என்று சொன்னாள்.
-