-
ஆதியாகமம் 24:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 பின்பு, ஜாடியில் இருந்த தண்ணீரை அங்கிருந்த தொட்டியில் சீக்கிரமாக ஊற்றிவிட்டு, மறுபடியும் மறுபடியும் ஓடிப் போய் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்தாள். அவருடைய எல்லா ஒட்டகங்களும் குடித்து முடிக்கும்வரை ஊற்றிக்கொண்டே இருந்தாள்.
-