-
ஆதியாகமம் 24:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள் என்று தெரிந்துகொள்ளலாமா? இந்த ராத்திரி நாங்கள் தங்குவதற்கு உன் அப்பாவுடைய வீட்டில் இடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
-