-
ஆதியாகமம் 24:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 அதோடு, “ராத்திரி தங்குவதற்கு எங்கள் வீட்டில் இடம் இருக்கிறது. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் நிறைய தீவனமும்கூட இருக்கிறது” என்றாள்.
-