-
ஆதியாகமம் 24:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அந்த ஊழியருக்கு உணவு பரிமாறப்பட்டபோது, “வந்த விஷயத்தைச் சொல்வதற்கு முன்பு நான் சாப்பிட மாட்டேன்” என்று சொன்னார். அதற்கு லாபான், “சரி, சொல்லுங்கள்!” என்றார்.
-