-
ஆதியாகமம் 3:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 பின்பு, தென்றல் காற்று வீசும் சாயங்கால வேளையில் கடவுளாகிய யெகோவா தோட்டத்தில் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அந்த மனிதனும் அவன் மனைவியும் அவருடைய குரலைக் கேட்டார்கள். கடவுளாகிய யெகோவாவின் கண்ணில் படாமல் இருப்பதற்காக அவர்கள் உடனே தோட்டத்திலுள்ள மரங்களுக்கு நடுவில் ஒளிந்துகொண்டார்கள்.
-