ஆதியாகமம் 24:44 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 44 அவள் என்னிடம், “குடியுங்கள், உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சொன்னால், அவள்தான் என் எஜமானுடைய மகனுக்கு யெகோவா தேர்ந்தெடுத்த பெண் என்று தெரிந்துகொள்வேன்’+ என்று வேண்டிக்கொண்டேன்.
44 அவள் என்னிடம், “குடியுங்கள், உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சொன்னால், அவள்தான் என் எஜமானுடைய மகனுக்கு யெகோவா தேர்ந்தெடுத்த பெண் என்று தெரிந்துகொள்வேன்’+ என்று வேண்டிக்கொண்டேன்.