ஆதியாகமம் 24:45 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 45 நான் இப்படி மனதில்* சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்தாள். அப்போது நான் அவளிடம், ‘தயவுசெய்து, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்று கேட்டேன்.+
45 நான் இப்படி மனதில்* சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்தாள். அப்போது நான் அவளிடம், ‘தயவுசெய்து, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்று கேட்டேன்.+