ஆதியாகமம் 24:48 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 48 பின்பு மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, என் எஜமானின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ நன்றி சொன்னேன். என் எஜமானுடைய மகனுக்கு அவருடைய சகோதரரின் மகளையே பேசி முடிப்பதற்கு உதவி செய்த யெகோவாவைப் புகழ்ந்தேன்.
48 பின்பு மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, என் எஜமானின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ நன்றி சொன்னேன். என் எஜமானுடைய மகனுக்கு அவருடைய சகோதரரின் மகளையே பேசி முடிப்பதற்கு உதவி செய்த யெகோவாவைப் புகழ்ந்தேன்.