-
ஆதியாகமம் 24:53பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
53 பின்பு, தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும் துணிமணிகளையும் எடுத்து ரெபெக்காளுக்குக் கொடுத்தார். அவளுடைய அண்ணனுக்கும் அம்மாவுக்கும் விலைமதிப்புள்ள பொருள்களைக் கொடுத்தார்.
-