-
ஆதியாகமம் 24:54பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
54 அதன்பின், அவரும் அவரோடு இருந்த ஆட்களும் சாப்பிட்டு, குடித்தார்கள். ராத்திரி அங்கேயே தங்கினார்கள்.
அந்த ஊழியர் காலையில் எழுந்து, “என் எஜமானிடம் போக வேண்டும், என்னை அனுப்பி வையுங்கள்” என்றார்.
-