-
ஆதியாகமம் 24:58பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
58 உடனே ரெபெக்காளைக் கூப்பிட்டு, “இவரோடு போக உனக்குச் சம்மதமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள் “சம்மதம்தான்” என்று சொன்னாள்.
-