ஆதியாகமம் 24:62 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 62 நெகேபில்+ குடியிருந்த ஈசாக்கு, பெயெர்-லகாய்-ரோயீ+ என்ற கிணற்றின் வழியாக வந்தார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 24:62 நல்ல தேசம், பக். 6-7