-
ஆதியாகமம் 24:65பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
65 அப்போது அந்த ஊழியரிடம், “நம்மைச் சந்திப்பதற்காக ஒருவர் வருகிறாரே, அவர் யார்?” என்று கேட்டாள். அதற்கு அந்த ஊழியர், “அவர்தான் என் எஜமான்” என்று சொன்னார். அப்போது, அவள் முக்காடு போட்டுக்கொண்டாள்.
-