ஆதியாகமம் 3:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதற்கு அவர், “நீ நிர்வாணமாக இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்?+ சாப்பிடக் கூடாது என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தை+ நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டார்.
11 அதற்கு அவர், “நீ நிர்வாணமாக இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்?+ சாப்பிடக் கூடாது என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தை+ நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டார்.