ஆதியாகமம் 25:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ஆனால், தன்னுடைய மறுமனைவிகள் பெற்ற மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தான் உயிரோடு இருக்கும்போதே தன் மகன் ஈசாக்கைவிட்டுத் தூரமாய்க் கிழக்கத்திய தேசத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.+
6 ஆனால், தன்னுடைய மறுமனைவிகள் பெற்ற மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தான் உயிரோடு இருக்கும்போதே தன் மகன் ஈசாக்கைவிட்டுத் தூரமாய்க் கிழக்கத்திய தேசத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.+