ஆதியாகமம் 25:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 இஸ்மவேலுடைய மகன்களாகிய இந்த 12 பேரும் அவரவர் குலத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.+ அவர்கள் தங்கியிருந்த கிராமங்களும் முகாம்களும் அவர்களுடைய பெயர்களால் அழைக்கப்பட்டன.
16 இஸ்மவேலுடைய மகன்களாகிய இந்த 12 பேரும் அவரவர் குலத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.+ அவர்கள் தங்கியிருந்த கிராமங்களும் முகாம்களும் அவர்களுடைய பெயர்களால் அழைக்கப்பட்டன.