-
ஆதியாகமம் 25:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 ரெபெக்காளுக்குக் குழந்தை இல்லாததால் ஈசாக்கு யெகோவாவிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். யெகோவா அவருடைய வேண்டுதலைக் கேட்டார், ரெபெக்காள் கர்ப்பமானாள்.
-